Back To Home
மூளை:
  • மூளையின் அதீத திறனை உணர்த்தும் வகையில் மூளையின் மாதிரி வடிவம் செய்தனர்.
யானை உருவம்:
  • வரைபட அட்டையில் யானை உருவம் செய்து வண்ணம் தீட்டி விரலால் தும்பிக்கையைக் காட்டி திறமையை வெளிபடுத்தினர்.
முகமூடி:
  • மாணவர்கள் பல்வேறு விலங்குகளின் மாதிரி உருவமாக முகமூடிகளை அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மீன்:
  • வண்ணத்தாளில் மீன் வடிவம் செய்து குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தினர்.
இலை உருவம்:
  • காய்ந்த இலைகளைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் செய்து மகிழ்ந்தனர்.
சிங்கம்:
  • செய்தித்தாள், அட்டையைப் பயன்படுத்தி சிங்கம் போன்ற மாதிரி முகம் செய்து மகிழ்ந்தனர்.
கப்பல்:
  • காகித வண்ணத்தாள் கொண்டு கப்பல் மாதிரி செய்து குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
குமிழி:
  • குமிழி பயணம் சென்றால் எப்படி இருக்கும் என்று இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் செய்து காட்டி மகிழ்ந்தனர்.
back top